POST: 2014-08-09T19:55:51+05:30

வேந்தனிடத்திலே புலவர் போய் இடித்துக் கூறுவதும், புலவர் சொல்லை வேந்தன் தலைமேற் கொண்டிருப்பதும், தமிழ் மரபு. வாழ்க்கையில் வருகின்ற செல்வங்களை வளர்ச்சிக்காகத் தரமுடியும் என்பதற்காக செந்தமிழ்ச் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய அன்னையின் பெயரால், சொர்ணாம்பாள் நினைவு என்று சொல்லி ஒரு பெருந்தொகையைத் தந்த முதல் புரவலர் சேதுப்பிள்ளை அவர்கள் தான்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *