பேராசிரியர் அரங்க இராமலிங்கமும், பேராசிரியர் அரசும் இந்த ஆண்டோடு தன் பணியை நிறைவு காண்கிறார்கள். அவர்கள், மனம் நிறைவு தருகின்ற வகையில் பணியாற்றியதோடு அவர்கள் ஆற்றிய பணிகள் எல்லாம் எவ்வளவு மகிழ்வுடைய பணிகள் என்று நான் கண்டிருக்கிறேன். அதைப் பாராட்டுகின்ற வகையில், அவர்களுடைய நிறைவு நிகழ்ச்சியாக, இந்த இலக்கிய நிகழ்ச்சியை அவர்கள் நடத்துவது பாராட்டத்தக்கது.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment