பேராசிரியர் மு. வரதராசனார் எழுதிய மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்ற நூல்கள் எல்லாம் இன்று நீங்கள் படித்தாலும் கூட, நாட்டின் மீது கொண்டிருந்த நாட்டத்தை ஒரு தமிழாசிரியர் என்றைக்கும் மறக்கலாகாது என்பதற்கு வழிகாட்டிய பெருமை எங்கள் பேராசிரியர்-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment