POST: 2014-07-22T09:07:01+05:30

வாழ்க்கையில் வருகின்ற செல்வங்களை வளர்ச்சிக்காகத் தரமுடியும் என்பதற்காக செந்தமிழ்ச் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய அன்னையின் பெயரால், சொர்ணாம்பாள் நினைவு என்று சொல்லி ஒரு பெருந்தொகையைத் தந்த முதல் புரவலர் சேதுப்பிள்ளை அவர்கள் தான்.
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *