POST: 2014-07-20T07:59:03+05:30

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, சட்டமன்றத்தில் 17.7.2014அன்று வெளியிட்ட பொழுது மொழிபெயர்ப்புப்பிரிவின் குறிப்பு(தமிழ்,ஆங்கிலம்) காண்க:
மொழிபெயர்ப்புப்பிரிவு- தலைமைச்செயலகம்

மொழிபெயர்ப்பு என்பது ஓர் நுண்கலை.பாட்டில் பிசிறு தட்டினால் இசை நிற்காது. நாட்டியத்தில் ஓர் உணர்ச்சிக்குப்பதிலாக வேற்றோர் உணர்ச்சியை அபிநயத்தால் நாட்டியம் சிறக்காது.அதுபோலவே மொழிபெயர்க்கப்பட்ட ஒவ்வொரு சொல்லும் மூல மொழியுடன் பொருத்தமாக அமையவேண்டும்.இதனை கருத்தில் கொண்டு, தலைமைச்செயலகத்தின் மொழிபெயர்ப்புப்பிரிவானது,பின்வரும் மொழியாக்கப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
1)அரசுக்கோப்புக்கள்
2) அமைச்சரவைக்குறிப்புக்கள்
3)அரசிதழில் வெளியிடப்படும் அறிவிக்கைகள்
4) விசாரணை ஆணைய அறிக்கைகள்
5) அரசாணைகள்
6) சுற்றோட்டக்குறிப்புக்கள்
7) தகுதியுரைகள்
8) மாநில மனித உரிமை ஆணைய அறிக்கைகள்
9)தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கைகள்
10)விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் குறித்த விண்ணப்பங்கள்
11)பொதுக் கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு அறிக்கைகள்

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழிக்கிணங்க, ஆங்கிலத்தின் முழுமை அனைத்து அரசுத்துறைகளிலும் காணப்படும் நிலையில் மொழிபெயர்ப்பின் பங்கு ஈடில்லாததாகத் திகழ்கிறது.
Translation Wing – Secretariat
Translation is a fine art. Music loses its sheen when the song isn’t played according to the musical notes; likewise, dance won’t be the same if it is not performed in the desired expression. Similarly,each and every word in a translated text has to fit appropriately with the original version. With this objective in mind, the Translation Wing in the Secretariat is translating

1)Government documents
2) Cabinet Notes
3)Gazette Notifications
4) Reports of Inquiry Commissions
5) Government Orders
6)Circulars
7)Citiations
8)Report of the State Human Rights Commission
9)Annual Reports of Tamil Nadu State Information Commission
10)Applications of pension for Freedom Fighters.
11)Reports on Public Accounts Committe and Public Undertaking Committe.

Like the proverb, ‘Nothing Moves Without His Consent’, as English is omnipresent in all the government departments, the role of translation in Tamil is most indispensable

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *