சிந்தனைகள் வளர்ப்பது என்ற வகையில் டாக்டர் இராசமாணிக்கனார் அவர்கள், மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிவிட்டு, மனம் உடைந்துபோய் திரும்பியபோது, அவருடைய தகுதியைக் கண்டு அரவணைத்துக்கொண்டது சென்னைப் பல்கலைக்கழகம். அறிஞர் மா. இராசமாணிக்கனார் அப்போது வரும்போதே ஐம்பது தாண்டிய நிலையில்தான் என்றாலுங்கூட, அவரைப் போற்றித் தகுதி வாய்ந்தவர்களைத் தேடி அழைத்து வைத்துக்கொள்வது என்ற வகையில் சென்னைப் பல்லைக்கழகம் மிகச்சிறந்த பணிகளை ஆற்றியது.
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment