படைப்புப் பண்பினாலேயே உயர்ந்து நின்று பேராசிரியராகத் திகழ்ந்த பெருமை மு.வ. அவர்களைத்தான் சாரும். அவர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னாலேயே அவருடைய படைப்புக்கள் நாட்டு மக்களின் நெஞ்சங்களையெல்லாம் ஒரு பெரிய மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியவை. ‘மணப்பரிசு’ என்று
மற்றவர்களுக்கு வழங்குவது என்றால் மு.வ.வினுடைய நூல்களைத்தான் தேடிவழங்குவார்கள். அவருடைய பெருமிதம் படைப்புத் தொழிலோடு வந்தது. -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment