ஆய்வுத்துறையிலேயே நுழைந்துநின்று தன்னுடைய கருத்துக்களை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இன்னும் சொன்னால் கல்லூரிப் பேராசிரியர்களை விட இரண்டு மடங்கு ஊதியம் அதிகம் பெற்றவர்கள். எனவே, பல்கலைக்கழகத்தினுடைய அமைப்பு முறைக்கும் துறைகளின் அமைப்பு முறைக்கும் அப்போது தொடக்க நிலையாக இருந்ததால், எல்லாத் துறையுமே ஆங்கில முதுகலையைப் பார்த்துப் பாடங்களை அப்படியே அமைத்துக்கொண்டோம்.
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment