தமிழ்த்துறைக்கே பெருமை என்னவென்றால்
இலக்கியப் புலமை என்பதோடு,
தமிழ் மக்களுடைய வாழ்வியலில் தம்மை ஆட்படுத்திக்கொண்டு,
தமிழ் மக்களோடு நெருங்கிப்பழகுவதும்,
தமிழ் மக்களின் மனங்களை உணர்வதும்,
தமிழ் மக்களுடைய போக்குகளுக்கெல்லாம் தம்மை ஆட்படுத்திக் கொள்வதனால் புகழும்,
பிற்காலங்களில் இகழும் பெற்றவர்கள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்தான்….
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment