இலங்கையிலிருந்து, அவருடைய புகழைக் கேட்ட மாத்திரத்திலேயே, அழைத்து வந்து அவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குத் துறைத்தலைவராக, இருக்க வேண்டுமென்று விபுலானந்தரைக் கேட்டுக்கொண்டார். விபுலானந்தர் தமிழ் மாணவர் இல்லை. விபுலானந்தர் ஓர் அறிவியல் மாணவர். அறிவியல் மாணவராக இருந்த விபுலானந்தருடைய ஆற்றலையும் பெருமையையும் கேட்டதனால் அண்ணாமலை அரசர் அழைத்து வந்து விபுலானந்தரைத் தலைமை தாங்கச் சொன்னார்கள். தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment