POST: 2014-07-04T07:49:15+05:30

ஊர் என்றால் அந்த ஊர்களுக்கு ஏன் பேர் வந்தது என்பதைப் பற்றிய உணர்வை நமக்கு முதலில் ஊட்டியவர் பேராசிரியர் சேதுப்பிள்ளை. அதுவரையில் நாம் சிந்தாதிரிப்பேட்டை என்றோ சைதாப்பேட்டை என்றோ அழைப்பதற்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும் என்று எவரும் அந்நாளில் எண்ணிப்பார்த்ததில்லை. எனவே, ஊரினுடைய பெயர்களுக்கெல்லாம், காரணங்கள் உண்டு என்று கண்டறிந்து, ‘ஊரும் பேரும்’ என்று சொல்லி எழுத ஆரம்பித்தார்- தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *