சேதுப்பிள்ளை அவர்கள், மிகத்துணிவாக, அப்போதைய அரசைப்பற்றி அவர் கண்டனக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். சேதுப்பிள்ளையா அப்படி எழுதுகிறார்? என்று சொன்னால், அவரைத் தமிழ்ச்சொற்களையும் இந்திச் சொற்களையும் ஒன்றாக இணைத்து, சொற்களைக் கண்டறிய வேண்டும் என்ற ஒரு வாய்ப்பு தந்தபோது, இந்திச்சொற்களுக்கும் தமிழ்ச்சொற்களுக்கும் இணை வராது. தமிழச் சொற்களுடைய தனித்தன்மை என்பது வேறு. இந்தியில் கலப்பது என்பது இந்த நாட்டிற்கு இழிவு தருவது என்று சொன்னவர் சேதுப்பிள்ளை–. தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment