சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கு என்று ஒரு தனித்துறையே இல்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் இப்படித் தமிழோடு சேர்த்து ‘கீழ்த்திசை மொழிகள் என்றவொரு பெயரிட்டு அந்த மொழிகளுக்கெல்லாம் ஒரு கொத்தாக ஆசிரியர்கள் என்றுதான் அமைத்திருந்தார்கள். அறிஞர்கள் கே.என்.சிவராசப்பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை இருவரையும் கண்டதில்லை. எஞ்சிய பேராசிரியர்கள் அனைவரையும் நான் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன்.-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment