சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகழ்வாய்ந்த பெரும் துறைகள் என்று சொன்னால், வரலாற்றுத் துறையைத்தான் சொல்லவேண்டும். வரலாற்றுத்துறையைச் சார்ந்த பெரும் பேராசிரியர்கள் பி.டி. சீனிவாச ஐயங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எழுதிய கட்டுரைகள்தான் தமிழகத்தினுடைய பெருமையை உலகத்திற்கே எடுத்துக்காட்டியவை. அந்த நாளில் வரலாற்றுத்துறை பெற்ற புகழை, அறிவியல் துறைகள்கூடப் பெறவில்லை.-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment