அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் படித்து, இங்கிலாந்தில் வளர்ந்து, நெல்லை மாவட்டத்து இடையன்குடியில் மாபெரும் தமிழ் ஒப்பிலக்கணம் எழுதி தமிழின் தனித்தன்மையை உலகுக்குக் காட்டிய அறிஞர் கால்டுவெல் குற்றாலத்தில், தான் அருவியில் குளித்து மகிழ்ந்ததை பெருமிதமாக எழுதியிருக்கிறார்.

Add a Comment