POST: 2014-06-17T09:09:07+05:30

அன்பு உறவில் உருவாவது
அறிவு உணர்வில் – கூர்மை பெறுவது
அருள் உலகை ஓரறிவு முதல் அனைத்து உயிர்களையும் அரவணைப்பது.
இந்த மூன்றுமே நமக்கு அறம், பொருள், இன்பம் போல முதன்மையாக விளங்குவது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *