தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் தொடங்கி இன்றுவரை கடவுளைப் போற்றியும், புகழ்ந்தும் வணங்கியும், வேண்டியும் பாடிய சமயப் பாடல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.
பக்தி உணர்ச்சியால் உந்தப்பட்டு இறையருளை வேண்டிப் பாடிய பாடல்கள் (devotional poems) என்னும் நோக்கில் பார்த்தால் இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக பக்திப் பாடல்கள் என்று கூறலாம்.

Add a Comment