POST: 2014-04-08T06:50:53+05:30

திருக்குறளில் நடுவில் அமைந்த பொருட்பாலில் மூன்று பகுதிகள் அமைந்துள்ளன.

முதல் பகுதி அரசியல், இரண்டாம் பகுதி – அரசின் உறுப்புகளைக் கூறும் அங்கவியல், மூன்றாவது சொல்லாமல் விடுபட்ட பகுதிகளைத் தொகுத்துக் குடிமக்கள் மானம், பரந்த பற்றியலைக் கூறும் ஒழியியல்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *