POST: 2014-03-30T22:09:17+05:30

மாநிலக்கல்லூரியில் கணிப்பொறி உயர்வுக்காகவே தம் கருத்தையும்,காலத்தையும் செலவளிக்கும் திருவிளக்கின் பெயர் முனைவர் தெய்வசுந்தரம்.

கணிப்பொறியில் தமிழ் வளர்ச்சி என்ற கருத்தரங்கம்
இன்று காலையும் மாலையுமாக நடந்தது.

அரசின் தகவல் தொழிநுட்பத்துறையின் அரசு செயலர்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மாநாட்டை தொடங்கி உரையாற்றினார்கள்.மாலையில் நிறைவு விழாவில் கலந்து கொண்டு நான் உரையாற்றினேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *