POST: 2014-03-30T21:47:05+05:30

கண்ணீர்த்துளிகள்!!

சமணராக வாழ்ந்து அண்மையில் மறைந்த திரு ஸ்ரீபால் அவர்கள் ஒய்வுப்பெற்றப்பிறகு முறையாக இலக்கணம் கற்றார்.தமிழ்த்தென்றல் திரு.வி.க நடையில் எழுதுவதும் பேசுவதும் தான் எனது இலக்கு என்றார்.நிலையான புகழோடு வாழ்க்கையின் அந்தி நேரத்தில் நிலை தடுமாறி மறைந்தார்,அதே வாரத்தில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆயவாளராகத்தொடங்கி திறானாய்வுத்துறையில் மேலாய்வுக்கு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு,மாநிலக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியாராக வாழ்ந்து,இசைச்சித்தர் குரலில் பாடும் வளமையோடு இருந்த முனைவர் சு பாலச்சந்திரன் மறைந்து விட்டார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *