ஒரு தமிழ்க் குழந்தை, பேச்சையறிவதற்கு முன்னால் பெற்ற தாயை இழக்க நேர்ந்து, ஒரு தெலுங்கு செவிலித் தாயால் வளர்க்கப்பட்டு, அந்த செவிலித்தாய் அக்குழந்தைக்குத் தெலுங்கிலேயே பேசப் பழக்கி இருந்தால், அந்தக் குழந்தைக்குத் தாய்மொழி தெலுங்குதான். அம்மொழியில் சொன்னால்தான் அக்குழந்தை அறிந்து கொள்ள முடியும்,என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தாய்மொழிக்குத் தரும் விளக்கம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

Add a Comment