தமிழ்க்கடல் ஔவை நடராசன் ஒருமுறை,
தகவல்களை சொல்லும்போது கவனமா இருக்கனும், நாம் சொல்ற தகவல்களைக் கேட்டு ஆயிரம் பேர் கைதட்டலாம்.ஆனா,தவறாக சொன்னால் ஒரே ஒருத்தர் எழுந்து கேள்வி கேட்டாலும் சங்கடமாயிடும்
என்று பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்று
அவள் விகடன்(11.3.2014) இதழில் பக்கம் 58,
பேட்டியில்: கலைமாமணி,செந்தமிழ் விறலி, முனைவர் சாரதா நம்பி ஆரூரன் தெரிவித்திருக்கிறார்.

Add a Comment