POST: 2014-02-26T07:23:04+05:30

நீரிழவு ஏராளமான இடர்களைத் தருகின்ற வஞ்சக நோயாக இருக்கிறது.கண்ணோ,காதோ,நெஞ்சோ,
சிறு நீரகமோ,எலும்பு முறிவோ எதுவும் எந்த நேரத்திலும் கெடலாம்.இந்த நோயை வெல்ல முடியாது.கண்டுப்பிடிப்பு முயற்சியிலேயே மருத்துவர்கள் ஓயாது பாடுபடுகின்றனர்.அவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை கடைப்பிடிக்க முடியாததாக இருக்கிறது.

எந்த வீட்டில் ஒரு பொரியலும்,கூட்டும்,குளம்பும் மூன்று காய்கள் இடம்பெறுகின்றன? முதுமை நோயில் நீரிழிவால் சீர்குலைவு புயலாக வீசுகிறது என்று தமிழ்க்கடல் ஔவையார் அண்மையில் பேசியிருக்கிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *