POST: 2014-02-23T22:36:10+05:30

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று,திருக்குறள் விழாவில் 66 பள்ளி மாணவ மாணவியராகிய அரும்புகள் கைகுவித்தப்படி 1330 அருங்குறட்பாக்களையும் முழுவதுமாக மனனமாக முற்றோதல் நடத்தினர்.

இந்த முற்றோதல் ஞான வேள்வியில் வேத மந்திரங்கள் ஒலிப்பது போல் இருந்தது.இது வேதங்களை விஞ்சும் வேதமாயிற்றே!

காண்பவர்களும்,கேட்டவர்களும் கண்ணில் நீர் துளிர்க்கக் கரவொலி எழுப்பினர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *