POST: 2014-02-21T07:17:32+05:30

மோரிசு நாட்டில் 108 அடி உயரத்தில் திருவேங்கடவன் சிலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நல்ல வேளை,மூவுலகு அளந்தான் என்று 3000அடிக்கு சிலை அமைக்கவில்லை.
மோரிசில் வளரும் தமிழ் வளர்ச்சிக்கு நமது நெஞ்சார்ந்த ஆதரவு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *