Teaching Philosophy is the primary education for the Tamils.
ஆரம்ப வயதிலேயே A for Apple B for Bat என்பதற்கு பதிலாக அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம் என்று கூறுவது தமிழர்களின் அற சிந்தனையைக் காட்டும் என்பார்கள்.
அறம் என்ற சொல் நீதி, நேர்மை, ஓழுக்கம் என்று பலவாறாகப் பொருள்படும்

Add a Comment