POST: 2014-02-02T22:30:11+05:30

தமிழ் மொழிக்கு அறநூல்களால் பெருமை உண்டு.
நீதி இலக்கியங்கள் என்ற தலைப்பிலேயே அறிஞர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் தனது ஆய்வேட்டை வழங்கி சென்னைப் பல்கலைக்கழகம் அதை வெளியிட்டுள்ளது.
நீதி இலக்கியங்களின் காலம் என்றே பதினெண்கீழ்க்கணக்கு காலத்தைக் குறிப்பிடலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *