POST: 2014-01-27T07:43:09+05:30

காஞ்சியை பெரிய காஞ்சியென்றும் சிறிய காஞ்சியென்று இரு பிரிவாக சொல்வர்.
சின்ன காஞ்சியென்பது சமணக்காஞ்சியாகும்.இதிலே எங்கே போதி தருமர் வந்தார்? மணிமேகலை காலத்திலா? வேறு ஏதேனும் அகச்சான்றுகள் உள்ளனவா?
முண்டிதம் செய்வது சமணமென்றும்,
முடி வளர்ப்பது பௌத்தமென்பார்களே? ஆனால,பெளத்த தலைவர்களும் தலை மொட்டையடித்திருக்கிறார்களே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *