நீலகண்டத்திற்கு விஷம் இறங்கவில்லை
வரலாற்றுப் பேராசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரியார் வாயிலிருந்து கக்கிய விஷம் அச்சாகி இந்தியச்சிந்தனையும் உரோம இசுடாயிக்கோட்பாடும் என்ற நூலிலே இடம் பெற்றிக்கிறது.
செம்மொழியாக பதவி உயர்த்தப்பட்டிருக்கும் தமிழ் முதலிய பல்வேறு மொழிக்குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்த்து உயர்த்திய மந்திரக்கோல் வடமொழியாம்,மேலும் கைக்கு அணிகலனாக இருக்கிறதாம்…
It was the magic wand of Sanskrit that elevated patois languages like Tamil into Classical status
– Indian thought and Romans Stoicism-1962

Add a Comment