POST: 2014-01-20T12:31:14+05:30

பூசம் என்பது தூய்மையான ஒளியென்றும் பொருள் தரும்.பூசத்தின் போது தெப்பவிழா நடைபெறும்.
புறந்தூய்மை நீரான் அமையும் என்பது குறள்.
எப்போதும் என் கைகளாலும்,கால்களாலும் தன்னை துடைத்துக்கொண்டு தூய்மையாக இருப்பது பூசை.
பூசை தான் பின்னர் பூனையாயிற்று.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *