மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூா், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து ஒரு நாள் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம் சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் இன்று உயர்திரு அரசு செயலர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தலைமையில் மற்றும் உயர்திரு அரசு செயலர் தகவல் தொழில் நுட்பம் முன்னிலையில் கருத்துரை வழங்கினேன்.

Add a Comment