வாழ்வின் வேராக விளங்கும் குடும்பத் தலைவியர்களுக்கு வாழ்க்கைத் துணைநல விழா என்று மனைவியைப் போற்றிக் கொண்டாடும் விழாவைத் தொடங்கியவரும் மகரிஷி தான். மேலும் உன்னத வழி என்ற பெயரில் போரில்லாத நல்லுலகம், இல்லையென்ற சொல்லுக்கே இடமில்லாத சம நீதியுடன் பார் முழுதும் உணவு நீர் பகிர்ந்து நிரவி வரும் பொருளாதாரம், நேர்மையான நீதிமுறை, நிலவுலகுக்கு ஒரே ஆட்சி – ஓருலக ஆட்சி, அமைதியாக வாழ வழி வகுக்கும் சீரமைந்த பண்பாடு, சிந்தனையோர் வழி வாழ்வு உணர்த்துகிறார்.

Add a Comment