சென்னை விழிகள் பதிப்பகம் வெளியிடும் செந்தமிழ்க்காவலர் அ .சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள்,உரைகள் நூல் வெளியீடு
நாள் :16.6.2015,செவ்வாய் மாலை 6.00 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம்
24/223,என்.எஸ்.சி போசு சாலை
சென்னை -600 001
வரவேற்புரை.திரு.கெ.பக்தவத்சலம்
தலைமை :முனைவர் ஔவை நடராசன்
சிறப்புரை :டாக்டர் பொற்கோ
வாழ்த்துரை: முனைவர் மறைமலை இலக்குவனார்
ஏற்புரை:முனைவர் இராம.குருநாதன்
நன்றியுரை :தி.வேணுகோபால்
உங்கள் வருகை எங்கள் உவகை

Add a Comment