திருச்சிற்றம்பலம்
திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் சைவ சமயப்பயற்சி(பத்து நாள்) இலவச வகுப்பு
தொடக்க விழா
தலைமை மற்றும் சிறப்புரை
முனைவர் ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
நாள்/நேரம்-4.5.2015,காலை 9.50 மணி
இடம் -திருமுறை அருட்பணி மாளிகை
14,மாகாளியம்மன் கோயில் தெரு
சின்ன காஞ்சிபுரம்
அனைவரும் வருக

Add a Comment