2013 ஆம் ஆண்டிற்கான கவிக்கோ விருது-கவிஞர் நீலமணி அவர்களுக்கு வழங்குதல்,மற்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் இது சிறகுகளின் நேரம் (இரண்டாம் பகுதி),கவிதை ஓர் ஆராதனை (கவிதைத்தொகுதி))நூல்கள் வெளியிட்டு வாழ்த்துரை
முனைவர் ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்,தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்
தேதி/நாள்-3.5.2015, ஞாயிறு
நேரம் -மாலை 6.00 மணி
இடம் -கவிக்கோ மன்றம்
எண் 6,இரண்டாவது முதன்மைச்சாலை
சி.ஐ.டி காலனி, மயிலாப்பூர்
அனைவரும் வருக

Add a Comment