POST: 2015-05-02T11:42:07+05:30

விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா
2.5.2015,சனிக்கிழமை,மாலை 4 மணி
பெரியார் திடல்,வேப்பேரி,சென்னை

செம்மொழி ஞாயிறு விருது பெறுபவர்
முனைவர் ஔவை நடராசன்

உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் பாதி அண்ணாதுரை என்று பாராட்டப்பெற்றவர்.
தமிழ்வளர்ச்சி பண்பாட்டுத்துறையின் முதல் அரசு செயலாளராகப் பணியமர்த்தப்பெற்றவர்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் சிறப்புறப்பணியாற்றியவர்.
தஞ்சையில் உலகத் தமிழ் மாநாட்டை பொறுப்பேற்று நடத்தியவர்
.தமிழ் மொழியின் சிறப்பையும்,தமிழனத்தின் பெருமைகளையும் தம் மது சுரக்கும் பேச்சால்,
மனம் மயக்கும் கருத்தால்,
அளப்பரிய தமிழ்ப்பணிகளால்
மக்கள் நெஞ்சில் நிலையிருக்கச்செய்யும்
அரும்பணியாற்றி வருபவர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *