இவ்வாறு கூறிய புலவர் பெருமக்கள் அறிவுரைகளை அக்காலத் தமிழ் மன்னர் கடைப்பிடித்து ஒழுகினமையால், சங்ககால அரசியல் மேன்மைபெற்று விளங்கியது. தங்கள் கருத்துவேற்றுமைகளை மறந்து தமிழ்ப் பணியில் ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் இக்காலத் தமிழ் மக்களுக்கு இவ்வுறிவுரை பெரிதும் பயன் தருவதாகும்.

Add a Comment