செம்மொழி ஞாயிறு ஔவை நடராசன்
இளமையும்,எழுச்சியும் வாயந்ததோடு எதிர்காலத்தின் பணிகளை எண்ணியெண்ணி நடத்தும் அறிஞர் அம்பேத்காரின் நிழல் வீரராக திகழும் எழுச்சித்திலகம் தொல் திருமாவளவன் அவர்கள் ஆற்றலரசி அருந்ததிராய் தொடங்கி ஔவை நடராசன் வரையில் விருதுகள் வழங்குவதை தமிழுலகம் பெருமிதமாக போற்றுகிறது.எந்தப்பரிவும்,உறவும் இல்லாமல் தகுதித்திறமைகளை எடைப்போட்டு விருதுகள் வழங்குவதை பாராட்டுகிறோம்

Add a Comment