POST: 2015-04-10T12:10:43+05:30

சமுதாயத்தில் மறுமலர்ச்சி உண்டாக்கியவரர் களில் திரு ஜெயகாந்தன் திகழ்கிறார்.அவர் சொல்வார் ;இலக்கியம் என்பது ஒரு தேசத்தின்.ஒரு நாகரிகத்தின்,ஒரு காலத்தின்,ஒரு வளர்ச்சியின்,ஒரு வாழ்கையின் உரைகல் இலக்கியம்.இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது.உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி…இக்குறிப்பை என்னுடைய நாட் குறிப்பு 18.12.1985 பதிவு செய்துள்ளதை நெகிழ்வோடு குறிப்பிடுகிறேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *