நாளும் வளர்ந்த நாரத கான சபை
நாரத கான சபையின் நாயகர் ,வழக்கறிஞர் கிருஷ்ணசாமி மறைவு கலையுலகத்திற்கு ஒரு மாபெரும் அணிகலனை இழப்பது போலாகும்.
அடக்கமும்,உயர்வும்,அரவணைப்பும் , எவர் முகமும் கோணாத இயல்பும் தென்னாங்கூர்த் திருக்கோயிலைக்காத்து வந்த பெருமிதமும் எவராலும் ஈடு செய்ய முடியாது.
ஆடற்கலைக்கு புதிய அமைப்புப்பாங்குகளைச் சேர்த்த பெருமைக்கு ஈடில்லை.
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

Add a Comment