இன்றைய தினமணியில் (19.3.2015)கலைச்சொற்களாகிய முகநூல்(facebook),சுட்டுரை(twitter),கட்செவி அஞ்சல் அல்லது விரி நொடி அஞ்சல்(Whatsapp) ஆகிய சொற்கள் இடம்பெறுவது பாராட்டத்தக்கது .
ஆயிரம் மேடைகளில் பேசும் தமிழ் வளர்ச்சியை இந்த செய்தி வெளியீடு பெரிய வெற்றியைத்தரும். இதற்கென்று தினமணியை வாயார வாழ்த்தலாம்

Add a Comment