கருத்தடை முறைகள் ஒரு பயனுள்ள பகுதி. கருத்தடை உளவியல் குறித்து இல்லறத்தார் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றிமையாத கல்வியாகும். ஒரு குழந்தை எப்படி உருவாகிறது? என்னும் கூறுபாட்டையும், சோதனைக் குழாய்‘ குழந்தைகள் குறித்தும் கூறப்படும் மருத்துவக் குறிப்புகள் விழுமியவை ஆர்வம் ததும்ப மக்கள் கேட்கும் உடற்கூறு தொடர்பான இடக்கான வினாக்களுக்கெல்லாம் மனம் கோணாது நுணுக்கமான செறிவான பதில்களைக் கூறி, இல்லறவாழ்வு நாட்டில் இனிதாக அமைய நூலாசிரியர் வழிகாட்டுகின்றார்.
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

Add a Comment