மொழியாக்கம் என்பது நன்மைக்கே,மாக்ஸ்முல்லர் தாம் செய்யும் மொழியாக்கத்தினால் என்ன விளையும் என்று பின்வருமாறு எழுதியிருக்கிறார் இந்தப்பதிப்பும் வேத மொழிபெயர்ப்பும் இந்தியாவின் தலைவிதியையும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.அம்மக்களுடைய மதத்தின் வேர் இது.அவ்வேர் எதுவென்று கடந்த மூன்றாயிரம் ஆண்டுகளாக,அதில் இருந்து தோன்றிய அனைத்தையும் அலசிக்காட்டுவது தான் வழி என்று உறுதியாக நான் உணருகிறேன்.இந்த மாக்ஸ் முல்லர்ஐ த்தான்.நாம் மோட்ச முல்லர் என்று விருது சூட்டி மகிழ்ந்தோம்.கலியின் கொடுமையை எனென்பது என்று சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன் அவர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்

Add a Comment