டாக்டர் ராதாகிருஷ்ணன் நேருவைப் பார்த்து, தங்கள் தந்தையாருக்கு(மோத்திலால் நேரு) மகன் இல்லை என்று இமய மலை தவ முனிவரிடத்தில் வரங்கேட்டதாகவும், அவர் ஒரு சூரணம் கொடுத்ததாகவும்,முனிவர் சொன்னபடியே ஆண் மகவு ஸ்வரூப்ராணி நேருக்கு பிறந்ததாகவும்,உடனே இந்தச்செய்தியை
இமய மலையிலுள்ள ஞானகுருவிடம் சொன்னப்போனதாகவும், அதே நாளில் ஞானகுரு இறந்து போனதாகவும் ,அந்த ஞானயோகி நேருவாக பிறந்தார் என சொல்லப்படுகிறதே! இது எவ்வளவு உண்மையென்றும் கேட்டாராம் நேருவிடம்?.நீங்கள் சொல்லுகிற கதையை நான் இப்போது தான் கேட்கிறேன் என்று சிரித்தாராம்.இது மாதிரி வரும் பொய்க்கதைகள் எத்தனையோ உண்டு என்று நேரு தன் நம்பிக்கை இன்மையை உறுதிப்படுத்தினார்…
Laying the foundation stone of the Central Labour Institute in Bombay,Nehru said, Many Indians firmly believed that the days of miracles were not over.They believe that what they cannot do for themselves,the stars will do for them.I do not understand why stars should be so interested in us!

Add a Comment