POST: 2017-01-05T10:13:02+05:30

திருவெம்பாவை =================== பாடல் – 20 -------------------- போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்க ...

POST: 2017-01-04T12:03:17+05:30

திருவெம்பாவை =================== பாடல் – 19 -------------------- உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் ! உனக்கொன் றுரைப்போம்கேள்? எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சோற்க‘ எங்கை உனக்கல்லா தெப் ...

POST: 2017-01-03T10:26:40+05:30

திருவெம்பாவை =================== பாடல் – 18 -------------------- அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணார் முடியின் மணித்தொகை வீற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிற ...

POST: 2017-01-02T10:23:07+05:30

திருவெம்பாவை =================== பாடல் – 17 -------------------- செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவ ...