POST: 2018-12-02T08:10:10+05:30

நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
=========================================
(வாழ்த்து-69)

தனிச்சிறப்பான தலைப்பு சார்.
ஆங்கிலம்→ எழுத்து குறையும்.
மாணவர்களுக்கு வியப்பூட்டும் புதிய தகவலாக அமையும் சார்.

இலக்கிய மொழிபெயர்ப்பின் உயர்வைக் காட்டிடும் அருமையான கட்டுரை சார்.

க.பாஸ்கரன்,
உதவிப் பிரிவு அலுவலர்.
மொழிபெயர்ப்புத்துறை,
தலைமைச் செயலகம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *