மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-179
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————–
பொதுத்தேர்தலில் (1971) கழக வெற்றிக்காக
இரவு பகலாகத்தமிழகம் முழுவதும்
சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து
ஆதரவு திரட்டுகின்றார்.
மீண்டும் கழகம் அமோக வெற்றி!
பரங்கி மலைத்தொகுதியில் எம்.ஜி.ஆர்.
வெற்றி பெறுகிறார்.
காட்சி :
————–
எம்.ஜி.ஆருக்கு ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில்
நடித்ததற்காக இந்தியாவிலேயே சிறந்த
நடிகருக்கான ‘பாரத்’ பரிசு வழங்கப்படுகிறது.(1971)
காட்சி :
————–
சென்னையில் நடைபெற்ற பாராட்டு
விழாவில் புரட்சிச்செல்வி,
மக்கள் திலகத்தைப் பாராட்டுகிறார்.
காட்சி :
————–
சிங்கப்பூரில் பாராட்டு. புரட்சிச்செல்வி
மக்கள் திலகத்தைப் பாராட்டுகிறார்.(10.7.72)
காட்சி :
————–
எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆலோசனைக்கூட்டம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முழக்கம்.
காட்சி :
————–
மாட்டுக்கார வேலன், என் அண்ணன், தலைவன்,
தேடிவந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம்,
குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும்,
ஒரு தாய் மக்கள், சங்கே முழங்கு, நல்ல நேரம்,
ராமன் தேடிய சீதை, அன்னமிட்ட கை,
நான் ஏன் பிறந்தேன், இதய வீணை
படக்காட்சிகள்…
பாடல்காட்சிகள்…
காண்பிக்கலாம்!
“நான் செத்துபிழைச்சவன்டா”
எங்கள் தங்கம் படப்பாடல் இடம்பெறலாம்.
காட்சி :
————–
திருக்கழுக்குன்றத்தில் கணக்குக்கேட்டு
புரட்சித்தலைவர் முழங்குகிறார். (8.10.72)
கும்பகோணம் பள்ளியில்
பானைக்கு வசூல் செய்த
பள்ளி மாணவத் தலைவனிடம்
கணக்குக்கேட்ட சிறுவன்
எம்.ஜி.ஆர்!.
இரு காட்சிகளையும் இரு அரங்குகளில்
மாற்றி, மாற்றிக் காண்பிக்கலாம்.
காட்சி :
————–
புரட்சித்தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்!.(10.10.1972)
அவரது பேச்சு, அறிக்கையை ‘தென்னகம்’
இதழில் வெளியிட்டதற்காகக் கே.ஏ.கே. நீக்கம்.
நாடு முழுதும் கொந்தளிப்பு!.
பல்லாயிரக்கணக்கானோர் கைது!.
காட்சி :
————–
அண்ணா தி.மு. கழகம் தொடக்கம்!.
கழகக்கொடியின் அமைப்பைப்
புரட்சித்தலைவர் வெளியிடுகிறார்.
அமைப்பாளராகக் கே.ஏ.கே.யை
நியமிக்கிறார்.
கழகத்தில் லட்சக்கணக்கானோர் இணைகின்றனர்
காட்சி
”உலகம் சுற்றும் வாலிபன்” வெற்றியைத்
தடுக்க முயற்சி.
சுவரொட்டி ஒட்டத்தடை. ஆனாலும் (ஆயிலம்)
சென்னையிலும் தமிழகம் முழுதும் படம்
மாபெரும் வெற்றி !
”சிரித்து வாழவேண்டும்”
பாடல் காட்சி காண்பிக்கலாம்.
காட்சி :
————–
பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று, இன்று, நாளை
உரிமைக்குரல், சிரித்து வாழவேண்டும்,
நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே,
பல்லாண்டு வாழ்க , இதயக்கனி, நீதிக்குத்
தலைவணங்கு, உழைக்கும் கரங்கள்,
ஊருக்கு உழைப்பவன்
படக்காட்சிகள்….
“நாளை நமதே எந்த நாளும் நமதே”
(நாளை நமதே)
“நீங்க நல்லா இருக்கணும்
நாடு முன்னேற…”
(இதயக்கனி)
பாடல் காட்சிகள் இடம் பெறலாம்.

Add a Comment