புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1984ம் ஆண்டு முதன் முறையாக தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அரசு செயலாளராக ஒரு தமிழறிஞரை நியமனம்
செய்ததும், தமிழ் கூறும் நல்லுலகமே மகிழ்ச்சியில் திளைத்தது.
அந்த மகிழ்ச்சியின் நெகிழ்ச்சியில் ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் வரைந்த
தமிழ் ஓவியம் காண்க.

Add a Comment