அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
( பதிவு 530 / 92 )
( நூல்கள் வெளியீட்டு விழா )
1. புலவர் தி.வே. விஜயலட்சுமியின் “ சமுதாயச் சிந்தனைகள் ”
2. முனைவர் உஷா மகாதேவனின் “ POEMS OF ROJA ” English
( திரு.மணி. சிவ. சிதம்பரம், ஐ.ஏ.எஸ். அவர்கள்
எழுதிய ‘ ரோஜாவின் கவிதைகள் ‘ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு )
இடம் : பி.எஸ். மேனிலைப்பள்ளி வளாகம் ( விவேகானந்தர் ஹால் ),
மயிலாப்பூர்.
நாள் : 04 -12 – 2021,
சனிக்கிழமை – நேரம் : மாலை 5.00 மணி
தலைமை :
-: முனைவர் கோ.
பெரியண்ணன்,
தேசியத்தலைவர், அ.இ.த.எ.சங்கம்
வரவேற்புரை :
‘ : புலவர் தி.வே. விஜயலட்சுமி, எம்.ஏ., எம் பில்
நூல்கள் வெளியிட்டுச் சிறப்புரை :
எழுத்துச்செல்வர் கலைமாமணி முனைவர்
திரு. லேனா தமிழ்வாணன், எம்,ஏ., டி.லிட்.,
எழுத்தாளர், பதிப்பாளர்
முனைவர் ந. அருள்,
( இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தலைமைச்செயலகம் )
முதல் பிரதி பெற்றுச் சிறப்புரை : கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,
ஆசிரியர், கலைமகள்
நூல் திறனாய்வு :
‘: முனைவர் வாணி அறிவாளன்,
துணைப்பேராசிரியர், தமிழ்மொழித்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
வாழ்த்துரை :
முனைவர் இதயகீதம் இராமானுஜம்,
பொதுச் செயலாளர், அ.இ.த.எ. சங்கம்
ஏற்புரை
‘: முனைவர் உஷா மகாதேவன்,
ஆங்கிலப் பேராசிரியை , Chennai Matematical Institute
எழுத்தாளர்களை நன்றியுரை : கவிஞர் மு. மதுமிதா
வாழ்த்து
அனைவரும் வருக
இணைப்புரை :
கவிஞர் விஜய கிருஷ்ணன்,
பொதிகைத் தொலைக்காட்சி
வெளியீடு
: திரு. இராம. குருமூர்த்தி ,
மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்
விழாக்குழுவினர் :
. இசைக்கவிஞர் சண்டமாருதம், முனைவர் ஈஸ்வரி,
முனைவர் கருப்பசாமி,
முனைவர் கமலா முருகன்,
கவிஞர் சாந்தி,
புலவர் நாக. சொக்கலிங்கம்,
கவிஞர் நல்ல
அறிவழகன்
குறிப்பு :
தமிழக அரசின் வழிகாட்டு நெருமுறைகளின்படி விழாவுக்கு வருகை தரும்
அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.

Add a Comment