POST: 2021-10-30T10:58:30+05:30

சீரிளமை குன்றாச் சிறப்பு !

சிந்தையால் செயலால் எவர்
சென்னியிலும் வீற்றிருக்கும்
சீர்த்தி வாய்ந்த

கலைத்திலகம் சிவகுமாருக்கு
80 ஆம் அகவை தொடங்குகிறது .

நல்லோர் எல்லோரும் ஒருங்கு கூடிப்
பல்லாண்டு கூறுகின்றனர் !

தமிழினத்துக்கு வாய்த்த
கலைச் செல்வத்தை
வாழ்த்திப் போற்றுகிறேன் .

அன்போடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *